February 05, 2012

மாறுபட்ட சிந்தனை-2


சரி. மாறுபட்ட சிந்தனைத் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது?
அது ஒன்றும் கடினமான செயல் அல்ல. அதற்குரிய முக்கியத் தேவை கற்பனை வளம். கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள நீங்கள் ஒவியனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எட்வர்ட்-டி-போனொவை பொருத்தவரை அறிவுத்திறமை என்பது உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு சக்தி. சிந்தித்தல் என்பது அதை வெளிக்கொணர உதவும் ஒரு கருவி.

கற்பனை வளமும் அப்படியே.

February 04, 2012

மாறுபட்ட சிந்தனை-1


 மாற்றம். ”நமக்கு ஒரு மாற்றம் தேவைஎன்ற கருத்தை வலியுறுத்திதான் அமெரிக்காவில் ஆட்சியை பிடித்தார் ஒபாமா. இன்றைய உலகில் வெற்றிப் பெற மாற்றம் என்பது ஒரு அத்தியாவசியமான தேவை. அது சிந்தனையிலும் கூடத்தான். மாறுபட்ட சிந்தனை இருந்தால் ஒருவரால் உலகையே மாற்றி அமைக்க முடியும். அதை பற்றியே இந்த பதிவு.

மாறுபட்ட சிந்தனை என்றால் என்ன?

கல்வியாளர்களே கவனியுங்கள்...


இது மாணவர்களுக்காக…..  நாம் அனைவரும் கற்கும் கல்வி அடிப்படையில் மிகவும் தவறான முறை ஆகும். யாரும் கல்வி கற்பதை அறிவை வளர்ப்பதாக நினைத்து கொள்வதில்லை. எல்லாமே இங்கே ஒரு லாப நஷ்ட கணக்குதான்.தற்பொழுது நடைமுறையில் உள்ள பாடத்திட்டம் மாணவர்களை ஒரு மனப்பாடம் செய்யும் இயந்திரமாகவே மாற்றிவிட்டது. என்னை பொருத்தவரை இன்று கல்வி கற்கும் மாணவர்கள் அனைவரும் திட்டமிட்டு முட்டளாக்கப்பட்டவர்கள்.இந்த அவசர உலகில் யாரும் நிதானமாக இதை பற்றி ஒரு நொடி கூட யோசிக்க தயாராய் இல்லை என்பது ஒரு வெட்கக்கேடான விஷயம்.ஒவ்வொருவரும் குழந்தைகளின்

February 02, 2012

அறிமுகம்....

இந்த பதிவுலகிற்கு நான் புதியவன் அல்ல. எனக்கும் சொந்தமாக ஒரு சிறிய தளம் இருந்தது.இனி நான் எனது சிந்தனைகளை இங்கு பதிவு செய்ய உள்ளென் என்பதை இங்கு முதல் பதிவாக இடுகிறேன்.....